மாத்தறையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியின் வயிற்றில் குழந்தை

மாத்தறையில் வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒரு குழந்தை பெற்றுள்ளார். நேற்றிரவு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரின் அடையாள அட்டை உட்பட அனைத்து தகவல்களும் ஆணின் பெயரிலேயே பதிவாகியிருந்தது. வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவு வைத்திய அதிகாரிகள், சோதனையிட்ட பின்னர் ஆண்கள் வோட்டுக்கு குறித்த இளைஞன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு வலி அதிகரித்தமை தொடர்பில் சோதனையிட்ட வைத்தியர்கள், அவர் ஆண் பெயரிடப்பட்ட பெண் எனவும் … Continue reading மாத்தறையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியின் வயிற்றில் குழந்தை